#JanAakroshRally #womenkissed #rahulgandhi

குஜராத் மாநிலம் வலசத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பெண் நிர்வாகிகளில் ஒருவர் அவருக்கு முத்தமிட்டார்.

A woman kisses Congress President Rahul Gandhi during a rally in Valsad, Gujarat